Sbs Tamil - Sbs

From simplicity to stellar heights: The journey of Dr. V. Narayanan - எளிமையிலிருந்து உச்சம் தொட்ட தமிழர்: ISRO-இந்திய விண்வெளி ஆய்வுமையத் தலைவர் Dr.V.நாராயணன்

Informações:

Sinopsis

India’s space research organisation has been achieving remarkable milestones that amaze the world. Dr. V. Narayanan serves as the Secretary of the Indian Space Department and the Chairman of the Indian Space Research Organisation (ISRO), which continues to accomplish successive achievements. During his visit to Australia, RaySel meets and speaks with him at the SBS studio. Part – 1. - உலகம் வியந்துபார்க்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது இந்திய விண்வெளி ஆய்வுத்துறை. அடுக்கடுக்கான சாதனைகளைப் படைக்கும் இந்திய விண்வெளித்துறையின் செயலாளராகவும், இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார் முனைவர் V. நாராயணன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருக்கும் அவரை SBS ஒலிப்பதிவுகூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். Part 1.