Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் உலக தரவரிசையில் எந்த இடத்திலுள்ளன?

Informações:

Sinopsis

பல்கலைக்கழகங்கள் தொடர்பில் புதிதாக வெளியாகியுள்ள உலகளாவிய ரீதியிலான தரப்படுத்தலின்படி முதல் 100 இடங்களுக்குள் நான்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.