Sbs Tamil - Sbs
சிட்னியில் தொடரும் துப்பாக்கிச் சூடுகளும், படுகொலைகளும்: பின்னணி என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:12:24
- Mas informaciones
Informações:
Sinopsis
சிட்னி பெரு நகரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்துவரும் துப்பாக்கிச் சூடுகளும், படுகொலைகளும் பொதுமக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இதற்கான காரணத்தையும், வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.