Sbs Tamil - Sbs
தென்னிந்தியாவின் ஆன்மாவை தத்துவரூபமாக வரையும் ஓவியர் இளையராஜா
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:12:50
- Mas informaciones
Informações:
Sinopsis
ஓவியர் இளையராஜா என்ற பெயரை நீங்கள் கேள்விப்படாமல் இருக்கலாம். அவர் வரைந்த தத்துவரூபமான திராவிடப் பெண்களின் ஓவியங்களை கண்டிப்பாக நீங்கள் பார்த்து இரசித்திருப்பீர்கள். அவை புகைப்படமா? இல்லை ஓவியமா என்று நண்பர்களுடன் வாதாடியும் இருப்பீர்கள். ஓவியர் இளையராஜா அவர்கள் Covid-19 தொற்று காரணமாக, 2021ஆம் ஆண்டு ஜூன் ஆறாம் தேதி காலமானார். ஓவியர் இளையராஜாவுடன் 2014ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நிகழ்த்திய நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.