Sbs Tamil - Sbs

டாஸ்மேனிய அரசியலின் கொந்தளிப்பான நிலை

Informações:

Sinopsis

கடந்த சில வாரங்களாக, டாஸ்மேனிய மாநில அரசியல் ஒரு பதட்டமான நிலையில் காணப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்த செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.