Sbs Tamil - Sbs
ஆட்சியைப் பிடிக்க கட்சிகள் முன்வைக்கும் விலைவாசி தொடர்பான கொள்கைகள் என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:09:54
- Mas informaciones
Informações:
Sinopsis
நாட்டின் ஆளும் கட்சியான லேபர் கட்சியும், முக்கிய எதிர் கட்சியான Coalition எனப்படும் லிபரல்-நேஷனல் கூட்டணியும், மூன்றாவது பெரிய கட்சியான கிரீன்ஸ் கட்சியும் விலைவாசி உயர்வு தொடர்பான பல கொள்கைகளை தேர்தல் களத்தில் முன்வைக்கின்றன. அவற்றில் முக்கிய கொள்கைகளை விளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.