Sbs Tamil - Sbs
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:08:34
- Mas informaciones
Informações:
Sinopsis
தமிழக ஆளுநர் தமிழக அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைமை; மத்திய பிரதேசத்தில் பாதிரியர்கள் மீது தாக்குதல்; தொடரும் வக்பு வாரிய மசோதா விவாதம், மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நள்ளிரவு விவாதம்; சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.