Sbs Tamil - Sbs
பேராசிரியராக இருந்த நான் ஏன் துப்புரவுத் தொழிலாளியாக மாறினேன்? - ரயீஸ் முகமது
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:14:16
- Mas informaciones
Informações:
Sinopsis
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் முனைவர் ரயீஸ் முகமது அவர்கள். தூய்மைப் பணி தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட அவர், பின்னர் அதே தூய்மைப் பணியில் இறங்கினார். Kotagiri Septic Tank Cleaning Services என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ரயீஸ் முகமது, தலித் கேமரா எனும் சமூக ஊடக முன்னெடுப்பின் மூலமாகவும் அறியப்படுகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் தென்னாப்பிரிக்காவின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளராகவும் பணியாற்றியவர் ரயீஸ் முகமது அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.