Sbs Tamil - Sbs

Monash IVF மையத்தின் கவனக்குறைவால் வேறொவரின் கருவை பெற்றெடுத்த பெண் - குழந்தை யாருக்கு சொந்தம்?

Informações:

Sinopsis

Monash IVF மையத்தில் செயற்கை முறையில் கருவுறுதல் சிகிச்சை பெற்று கொண்ட பெண் ஒருவருக்கு அத்தம்பதியினரின் கருவிற்கு பதிலாக தவறுதலாக வேறொரு தம்பதியினரின் கரு அவரின் கருப்பையில் வைக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. தவறாக வைக்கப்பட்ட கருவை சுமந்து அப்பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி.