Sbs Tamil - Sbs
'என்னை நாடு கடத்த வேண்டாம்' - ஈழத்தமிழ் அகதி பாஸ்கரன் குமாரசாமி
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:15:58
- Mas informaciones
Informações:
Sinopsis
இந்தியாவிற்குப் புகலிடம் தேடி 2004 ஆம் ஆண்டு சென்ற இலங்கைத் தமிழ் அகதியான பாஸ்கரன் குமாரசாமி, கடந்த 21 ஆண்டுகள் இந்திய மண்ணில் கழித்துள்ளார். தொடர்ச்சியான முரண்பாடான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகள் காரணமாக அவரது அகதி நிலை நிச்சயமற்றதாகவே உள்ளது. அவர் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், அவரது எதிர்காலம் ஊசலாட்டத்தில் உள்ளது.