Sbs Tamil - Sbs

குடும்ப வன்முறையற்ற சமூகத்தை உருவாக்குவதே இந்நூலின் நோக்கம் -டெபோரா சுகிர்தகுமார்

Informações:

Sinopsis

ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பன்முகம்கொண்ட டெபோரா சுகிர்தகுமார், Raising Resilient Families என்ற நூலை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த நூல் 2025 ஆம் ஆண்டு Able Golden Book விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.