Sbs Tamil - Sbs

ஏன் மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம்?

Informações:

Sinopsis

தமிழ்நாட்டில் மதுரையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.