Sbs Tamil - Sbs

இந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் கூகுளில் எதைப்பற்றி அதிகம் தேடியுள்ளனர்?

Informações:

Sinopsis

விளையாட்டு நிகழ்வுகள்,பாப் நட்சத்திரங்கள், முக்கிய செய்திகள் மற்றும் புதிர் தீர்வுகள் என google இல் இந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் எதையெல்லாம் தேடியிருக்கிறார்கள் என்ற பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.