Sbs Tamil - Sbs
சட்டம் இயற்றாமலேயே வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை அரசு எப்படி குறைக்கப்போகிறது?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:06:20
- Mas informaciones
Informações:
Sinopsis
ஒவ்வொரு வருடமும் நாட்டினுள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில் உச்ச வரம்பை அறிமுகப்படுத்த அரசு விரும்பியது. ஆனால் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தவறி விட்டது. எனவே அதே விளைவை எட்டுவதற்கு அரசு ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளது.