Sbs Tamil - Sbs
குழந்தைப் பருவத்திலிருந்தே உலக சாம்பியன் ஆக விரும்பிய தமிழ்ப்பெண், அதை சாதித்தது எப்படி?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:11:03
- Mas informaciones
Informações:
Sinopsis
அமெரிக்காவின் California மாநிலத்தின் San Francisco நகரில் கடந்த மாதம் நடந்த 6வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் மகளிர் ஒற்றையர் போட்டியில் முதல் பரிசை வென்ற காஸிமா மற்றும் அவரது தகப்பனாரும் அவருடைய பயிற்றுனருமான திரு மேஹபூப் பாஷா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.