Sbs Tamil - Sbs

மடிக்கணனிகளை வாங்குவதற்காக பெண்ணையும் குழந்தையையும் கடத்திச் சென்ற நபர்- மெல்பனில் சம்பவம்

Informações:

Sinopsis

மெல்பன் தென்கிழக்கில் உள்ள ஒரு shopping centre வாகன தரிப்பிடத்திலிருந்து ஒரு பெண்ணையும் அவரது கைக்குழந்தையையும் கத்தி முனையில் கடத்திச் சென்ற நபர் ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். குறித்த பெண்ணும் குழந்தையும் உயிராபத்து எதுவுமின்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.