Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
Is democracy on the decline in Australia? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறதா?
07/10/2024 Duración: 06minHome Affairs Minister Clare O’Neil has labelled democracy our most precious national asset. But some people say it’s at risk. - ஜனநாயகம் நமது மிக மதிப்புமிக்க தேசிய சொத்து என்று உள்துறை அமைச்சர் Clare O’Neil கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது? அது சரிவில் உள்ளதா? இது குறித்து ஆங்கிலத்தில் Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்கியவர் செல்வி.
-
Can we fight misinformation without threatening our freedom of speech? - SBS Examines : நமது பேச்சு சுதந்திரத்தை பாதிக்காமல் தவறான தகவல்களை எதிர்த்து போராட முடியுமா?
24/09/2024 Duración: 06minThere are calls to crack down on the sharing of misinformation online. But would this be an attack on free speech? - பேச்சு சுதந்திரம் - ஆஸ்திரேலியாவில் வெளிப்படையாகப் பாதுகாக்கப்படாவிட்டாலும், இது ஒரு அடிப்படை மனித உரிமை.
-
SBS Examines : அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா?
10/09/2024 Duración: 04minவாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் இன்று அது ஆஸ்திரேலியர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. மக்களிடையே நம்பிக்கை மற்றும் நேர்மறை உணர்வுகளை உருவாக்குவது தற்போது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
-
Why is sex and sexuality education taught in Australian schools? - SBS Examines : ஆஸ்திரேலிய பாடசாலைகளில் ஏன் பாலியல் கல்வி கற்பிக்கப்படுகிறது?
26/08/2024 Duración: 06minSex ed in schools is controversial, but experts say it's vital for young people to learn about their bodies, identities, and healthy relationships. Why are some parents concerned? - ஆஸ்திரேலியாவில் பாலியல் கல்வி என்பது முக்கியமானது, ஆனால் அது சீரற்றதாகவும் மற்றும் சர்ச்சைக்குரியதுமாக உள்ளதாக கூறப்படுகிறது.
-
விக்டோரிய காவல்துறையில் இணைவது எப்படி?
21/08/2024 Duración: 20minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம் இது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை பணியில் ஒருவர் இணைந்துகொள்வது பற்றி காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் டினேஷ் நெட்டுர் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
What is genocide? - SBS Examines : இனப்படுகொலை என்றால் என்ன?
19/08/2024 Duración: 06min'Genocide' is a powerful term — it's been called the "crime of crimes". When does large-scale violence become genocide, and why is it so difficult to prove and punish? - இனப்படுகொலை ஒரு சக்திவாய்ந்த சொல் - உண்மையில் அதன் அர்த்தம் என்ன? ஒரு மோதலை இனப்படுகொலை என்று எப்போது அழைக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது?
-
Is immigration worsening the housing crisis? - SBS Examines: குடிவரவு வீட்டு நெருக்கடியை மோசமாக்குகிறதா?
26/07/2024 Duración: 05minAustralia's facing a worsening housing crisis. At the same time, the number of overseas migrant arrivals is at its highest ever since records began. Is increased migration driving up housing and rental prices? - முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவிற்கான குடிவரவு எழுபத்து மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. நாங்கள் மோசமான வீட்டு நெருக்கடியையும் எதிர்கொள்கிறோம். எனவே குடிவரவு வீட்டு விலைகளை உயர்த்துகிறதா? விளக்குகிறது இந்த விவரணம். SBS Examines-இற்காக Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
அழிந்து வரும் தேனீக்கள் - பாதுகாக்க வேண்டிய அவசியம்
20/05/2020 Duración: 13minமே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள், எவ்வாறு தேனீக்களை பாதுகாப்பது மற்றும் வீட்டில் எவ்வாறு தேனீக்கள் வளர்ப்பது போன்ற பல தகவல்களை எடுத்து வருகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
Guniess record for collecting used clothes - உபயோகித்த துணிமணிகளை சேகரித்து உலக சாதனை !!!
26/09/2016 Duración: 09minA music and dance institute named "Talent Zone" in Dubai has involved with charity organisations in collecting clothes from various parts of Ameeragam Dubai and distributed them to refugee camps in Iraq and Jordan. They had achieved Guinness world record for clothes collection. Talent Zone director Ms Sanyo Daphne is interviewed by Selvi - துபாயில் உபயோகித்த துணிமணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது. இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் Talent Zone இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த Sanyo Daphneயுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி